நாமக்கல் : தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக ரூ 7 லிருந்து 12 ரூ வரை வரி குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் தமிழ் நாட்டுக்குள்ளேயே டீசல் மற்றும் பெட்ரோலை பிடிக்கின்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் - செயலாளர் ஆர். வாங்கிலி நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தில்., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து அறிவித்து இருக்கிறது இதை அடுத்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதன் வரியை குறைத்து அறிவித்திருக்கிறார்கள் ஆனால் தமிழ்நாடு அரசு இதை குறித்து அறிவிக்கவில்லை இதனால் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து குறிப்பாக டீசல் விலை குறைக்கப்பட்டது குறிப்பாக ரூ7 லிருந்து 12 ரூ வரை டீசல் விலை 1 லிட்டருக்கு குறைவதால் தமிழ்நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்ற சுமார் 4 -1/2 லட்சம் லாரிகள், கனரக வாகனங்கள் தமிழ்நாட்டில் டீசல் பிடிக்காமல் அண்டை மாநிலங்களில் சென்று டீசலை பிடிக்கின்ற நிலை ஏற்படுமானால் தமிழ்நாடு அரசு பெறக்கூடிய வரி குறையும் இதனால் வருமானம் இழப்பு ஏற்படும் ஆகவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக ரூ 7 லிருந்து 12 ரூ வரை வரி குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் தமிழ் நாட்டுக்குள்ளேயே டீசல் மற்றும் பெட்ரோலை பிடிக்கின்ற நிலையை ஏற்படுத்தி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்
பேட்டி :ஆர்.வாங்கிலி,செயலாளர்,தமிழ்நாடுமாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்