The Kerala Health Department has announced that 13 people have been diagnosed with the NoroVirus in Wayanad district of Kerala. Thirteen veterinary college students operating in the village of Pookodu near Vaithiri in Wayanad have been diagnosed with the Noro virus.
கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு நோரோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.