Jai Bhim-ல் Vanniyar-ஐ தவறாக சித்தரித்து பொய்யை பரப்புகிறார் Surya | Oneindia Tamil

Oneindia Tamil 2021-11-13

Views 4

ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்திருக்கிறது என்ற உண்மையை காட்டுவதை விட அந்தப் படுகொலையை அரங்கேற்றியது ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலைநாட்டுவதற்காக தான் பாடுபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி, வன்னியர் மக்களிடம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Jai Bhim” turned the Vanniyar community into villains when the real perpetrator was a man name Anthony

#JaiBhim
#Surya
#JaiBheem
#Vanniyar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS