காவிரி டெல்டா விவசாயிகள் உழவு செய்வதற்குக் ‘குபேட்டா' , கைவண்டி’ எனப்படும் கையால் உழவு ஓட்டும் எந்திரமே (பவர் டில்லர்) அதிக அளவில் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தும்போது, பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் உழவர்கள். பல ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அஸ்வின் ராம். இதுகுறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்...