வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 340 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தமாக நிலை கொண்டுள்ளதால் சென்னை, கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
The Met office has forecast heavy rains in Chennai, Cuddalore, Villupuram, Chengalpattu, Tiruvallur and Kanchipuram districts as the depression formed in the Bay of Bengal is located at a depth of 340 km near Chennai. A Red Alert has been issued for these 6 districts.
#TamilNaduWeather
#ChennaiWeather
#RainUpdate