Karur பள்ளி மாணவியின் தாயார் கண்ணீர் பேட்டி | Oneindia Tamil

Oneindia Tamil 2021-11-22

Views 7

கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ''பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்" என அவர் கடிதம் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

What happened at Karur Vengamedu police station? The mother of a schoolgirl who committed has given a sensational interview. She told that this of my daughter should be the last one.


#Karur
#KarurGirl
#KarurGirlMother

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS