2 நாள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அதை வாபஸ் பெற்றார்.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
Karur MP Jothimani withdrew from the series of protests and thanked CM Stalin
#MPJothimani
#Jothimani
#Karur
#SenthilBalaji