#slvswi
#wivssl
Sri Lanka Won the series vs WI, After the Worst two Years Srilanka turns the table and taste the success.. Micky Arthur Laid the Road to success
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர். இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற டெஸ்ட் தொடரை வென்றது.