சென்னை - பெங்களூரு சாலையை ஸ்தம்பிக்க வைத்த பெண்கள் போராட்டம் | Kanchipuram | Tamil Nadu | Women Protest

NewsSense 2021-12-18

Views 6

5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS