பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார் பிரதமர் மோடி. அந்தச் சமயத்தில், அவர் வாயாலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வைக்க தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாக கசியும் தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.