ipl retention-லாம் முடிஞ்சிருச்சு. புது டீம்லாம் கோச் யாருனு அறிவிச்சிட்டு இருக்காங்க. லக்னோ டீமுக்கு ஆண்டி ஃபிளார் கோச்சாவும், கம்பீரை மென்டராவும் announce பண்ணிருக்காங்க. அந்த டீமுக்கு கே.எல்.ராகுல் கேப்டனா போலாம்னு ரொம்ப நாளாவே நியூஸ் வந்திட்டு இருக்கு. அஹமதாபாத் டீம் ஷ்ரேயாஸ் ஐயர்கிட்ட பேசிட்டு இருக்காங்கனு சொல்றாங்க. சரி, புது டீமையெல்லாம் விடுங்க, ஏற்கெனவே இருக்க டீம்களுக்கே கேப்டன்சி பொசிஷன்ல வேகன்சி இருக்கு.