ஆளுநருக்குத்தான் எதிர்ப்பு; ஆளுநர் உரைக்கு அல்ல... விசிக-வின் வெளிநடப்பு அரசியல் என்ன?

Vikatan.com 2022-01-07

Views 178

சட்டமன்றக் கூட்டத்திலிருந்து வி.சி.க வெளிநடப்பு செய்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆளும் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டு வி.சி.க வெளிநடப்பு செய்ததன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS