``ஜெயக்குமாருக்கு பதில் சொல்லி, என் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை!'' - மா.சுப்பிரமணியன் `சுளீர்'

Vikatan.com 2022-01-10

Views 2.1K

``கடந்தகாலத்தில், 'கோ பேக் மோடி' என்ற முழக்கம் முதன்முதலில் என் வாயிலிருந்துதான் வந்தது. நான், 'கோ பேக் மோடி' என்ற வாசகத்துடன் கூடிய கறுப்பு நிற பலூனையும் கட்டியிருந்தேன்'' என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS