Tamilnadu Lockdown: Fine for not wearing mask increased to 500 rs in the state from 200 rs.
முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மாஸ்க் அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது