#anmmedia24 #onlyforbjpnews #கரூர் வரலாற்றிலேயே முதன்முறையாக பிரமாண்ட முறையில் பாஜக அலுவலகம் மிகப்பெரிய அலுவலகமாக,. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்களின் முயற்சியில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். விழாக்கோலம் பூண்ட இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களையும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.