இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே தனி பிரியம் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். புதுமையான கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவிப்பதை மட்டுமின்றி, அவ்வப்போது பழமையான கிளாசிக் வாகனங்களையும் வாங்கி தனது கேரேஜில் சேர்க்கும் தோனி தற்போது பழமையான லேண்ட் ரோவர் 3 காரினை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை அறிய இந்த வீடியோவினை காணவும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே தனி பிரியம் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். புதுமையான கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவிப்பதை மட்டுமின்றி, அவ்வப்போது பழமையான கிளாசிக் வாகனங்களையும் வாங்கி தனது கேரேஜில் சேர்க்கும் தோனி தற்போது பழமையான லேண்ட் ரோவர் 3 காரினை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை அறிய இந்த வீடியோவினை காணவும்.
#msdhoni #landrover #landrover3series #vintagecars