உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
According to sources samajwadi chief akhilesh yadav will field brahmim candidate against yogi adityanath