தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு எலான் மஸ்க்கை தலைமை செயல் அதிகாரியாக கொண்ட அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.