சென்னை: 73-வது குடியரசு தினம்... ஆளுநர் ரவி கொடியேற்றி, மரியாதை! - அணிவகுத்த அலங்கார ஊர்திகள்

Vikatan.com 2022-01-26

Views 136

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் குடியரசு தின விழாவில் ஆளுநர் ரவி கொடியேற்றுவது இதுவே முதன்முறை.

Share This Video


Download

  
Report form