``அம்மாதான் என்னோட அரசியல் ஆசான்" - அதிமுக சார்பாக கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் திருநங்கை!

Vikatan.com 2022-02-14

Views 1

`ஜெயலலிதா அம்மாதான் என்னோட அரசியல் ஆசான். அவங்க வழியில என்னால முடிஞ்சத என்னோட மக்களுக்குச் செய்வேன்' என்கிறார் ஜெயதேவி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS