நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதைக்காட்டுகிறது? |TN Local body election 2022 |Oneindia Tamil

Oneindia Tamil 2022-02-22

Views 4

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளை பொருத்தமட்டில் பாஜக கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டையும் சேர்த்து கைப்பற்றியுள்ளது திமுக. எடப்பாடி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டில் வசிக்கிறார். இங்கே அதிமுக தோல்வியுற்றிருப்பது தொண்டர்களுக்கு பேரிடியை கொடுத்துள்ளது.

Tamil nadu local body election 2022: BJP is getting tremendous victory and enlarged as biggest party in Town panchayats level.



#DMK
#AIADMK
#BJP
#tnLocalbodyelection2022

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS