உக்ரைன் போர் மூலம் புதிய உலக ஆர்டர் ஒன்றை உருவாக்கும் முனைப்பில் சீனா - ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
How Russia and China are trying to create a new world order using Ukraine: Warns USA.