உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Russia's Defence Ministry said its first day of the Ukraine invasion was successful: Russia destroyed 74 above-ground military infrastructure facilities, including 11 aerodromes.