ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; அதிர்ந்த முதன்மை கல்வி அலுவலகம் !

Tamil Samayam 2022-02-26

Views 249

வேலூரில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் விரோத போக்கினை கண்டித்தும் கணினி ஆசிரியர்களை நிரந்தப்படுத்த மறுக்கும் போக்கினை கண்டித்தும் ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS