திருப்புத்தூரில் காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கோடைகாலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து துரித நடவடிக்கை எடுத்திட இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.