குப்பை வண்டியில் வாக்கு இயந்திரங்கள்; தேனியில் நடந்த சம்பவம்!

Tamil Samayam 2022-03-01

Views 8

தேனி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் குப்பை வண்டிகளில் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறைகளில் வைக்கப்பட்டன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS