போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனில் கர்கிவ் என்ற நகரத்தில் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரும் கடும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
--
India will send humanitarian assistance to Ukraine: India's help to Ukraine amid Russia's invasion.
Russia uses heavy at Kharkiv city in Ukraine: 2nd largest city in the country.'
#Russia
#Ukraine
#VolodymyrZelensky
#America