கிலோ கணக்கில் சிக்கிய புகையிலை பொருட்கள்; விருதுநகர் போலீஸ் ஆக்சன்!

Tamil Samayam 2022-03-03

Views 31

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை லட்சுமி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 1,00,000 மதிப்புடைய புகையிலை பொருட்கள் பறிமுதல்; ராமகிருஷ்ணன்(54) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து நகர் காவல்துறை விசாரணை

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS