வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்து முகவர்கள் மூலமாக விவரங்கள் சேகரிக்கப்படுகிறது : உக்ரைன் மாணவர்களை முழமையாக மீட்டு வந்த பிறகு ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மருத்துவர்களாக இருந்தால்தான் சுகாதாரத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட முடியும் என்ற மாயத்தோற்றம் இருந்ததால் நான் அமைச்சரானவுடன் பலர் சந்தேகமடைந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு