ஐநாவில் நடந்த 4 வெவ்வேறு விதமான வாக்கெடுப்புகளில் இந்தியா ரஷ்யாவை எதிர்க்காமல் நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது நடுநிலை என்று கூறப்பட்டாலும் ஒரு வகையில் மறைமுகமான ரஷ்ய ஆதரவு என்றே உலக நாடுகளால் வர்ணிக்கப்படுகிறது.
It is still being considered says US diplomat on the US sanction against India for supporting India.
#Russia
#Ukraine
#America