செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் பதிவிற்கான மறைமுக தேர்வு நடைபெற்றது இதில் சுயேட்சை வேட்பாளர் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். ஆனால் திமுகவினர் இந்த தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இடைக்கோடு பேரூராட்சி தேர்தல் அதிகாரியை கண்டித்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை -- பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.