தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து போராட்டம் செய்ததால் பலத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.