டுவிஸ்ட் காட்டிய திமுக வேட்பாளர்; அதிமுக ஸ்மைல்; தடி அடி நடத்திய போலீஸ்!

Tamil Samayam 2022-03-04

Views 36

உதயேந்திரம் பேரூராட்சியில்தலைவர் பதிவியிற்காக திமுக வேட்பாளரே அதிமுகவினருக்கு ஆதரவு அளித்ததால் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த தேர்தல் நடத்தும் அலுவலர்.-வேட்பாளரின் ஆதரவாளரை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே தடியடி ......ஆம்பூரிலும் தேர்தலில் இருகோஷ்டி மோதலால் தேர்தல் ஒத்திவைப்பு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS