கண்ணை கவர்ந்த ஒயிலாட்டம்; பார்த்து ரசித்த கோவை மக்கள்!

Tamil Samayam 2022-03-05

Views 13

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS