"மரண பயத்தில் மாணவர்கள்" தாயகம் திரும்பிய மாணவி தகவல்!

Tamil Samayam 2022-03-06

Views 25

உக்ரைன் உஸ்கர் ரோட் நகரில் நேஷனல் யுனிவர்சிட்டியில் இரண்டாமாண்டு மருத்துவம் பயிலும் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த மாணவி கார்த்திகா நாடு திரும்பியதை அடுத்து அவரது உறவினர்கள் ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS