விவசாயிகள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு!

Tamil Samayam 2022-03-08

Views 45

திருவாரூர் மாவட்டத்தில் முன்னறிவிப்பு இன்றி, நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடல் காரணமாக நாளாம் சேத்தி கிராம விவசாயிகள் மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தால் திருவாரூர் , திருச்சி, நாகை, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS