உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினவிழா நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, மகளிர் தினத்தின் நோக்கம் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.