பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட நெல்லை டவுண் சாப்டர் பள்ளி 83 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது முதல்கட்டமாக 6,8,10,12 ஆகிய வகுப்புகளில் மட்டும் செயல்படுவதற்கான நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.