அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்கள்; கழற்றி எறிந்த ஆர் டி ஓ!

Tamil Samayam 2022-03-10

Views 0

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை ஆர்.டி.ஒ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS