உடல் உறுப்புகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி!

Tamil Samayam 2022-03-10

Views 22

உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS