தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் சசிகலா பொதுச் செயலாளராக தொடர்ந்து பணி செய்திட வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.