``பீர் முதல் தயிர் வரை விலையேற்றம்... இது தான் திராவிட மாடலா?" - அண்ணாமலை காட்டம்!

anmmedia24 2022-03-10

Views 0

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும் கடந்த மே 16-ம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் மார்ச் 4-ம் தேதி முதல் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நெய், 1 லிட்டர் ரூ.515- லிருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.20 அதிகரித்து ரூ.100 ஆகவும், கோன் ஐஸ்கிரீம் வகைகள் (100 மில்லி) ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆகவும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS