மீனாட்சி அம்மன் கோயில் நிலம் விற்பனை; சிக்கிய சார்பதிவாளர் !

Tamil Samayam 2022-03-14

Views 10

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Share This Video


Download

  
Report form