உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
US National Security Adviser Jake Sullivan warned China if it helped Russia: Amid Ukraine war, Russia is asking China for military help.
#Russia
#Ukraine
#China