ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் ஓட்டிகள் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சுற்றுலா பயணிகளை ஆபத்தான இடங்களிலும் அனுமதி இல்லாத இடங்களிலும் பரிசலில் அழைத்து செல்லுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.