புதுச்சேரியில் காவலர் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி என தரகர்கள் பேரம் பேசுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. முதலமைச்சர் ரங்கசாமி நேரிடையாக தலையிட்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை.