ப்ளீஸ்... யாரும் கள்ளச்சாராயம் குடிக்காதீங்க.. பறை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

Tamil Samayam 2022-03-21

Views 8

விழுப்புரம்: கள்ளச்சாராயத்தினை ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் கையில் பதாகைகளை ஏந்தியும் பறை அடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS