125 முதியவரால் அதிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை | Swami Sivananda 125 Years Old

Oneindia Tamil 2022-03-22

Views 29


டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா ஆசிரியரான சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

Swami Sivananda, a 125 - year - old yoga teacher, suddenly fell at the feet of Prime Minister Narendra Modi at the Padma Awards ceremony at the Presidential Palace in Delhi.

#SwamiSivananda
#Yoga
#PadmaShri

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS