ஒரு ஒப்பந்தகாரர்கள் சொத்து மதிப்பு சான்றிதழ் 30 சதவிதமாக இருக்கிறது வேண்டும் என்று இருந்தது இது மிக அதிகமாக இருக்கிறது சாமானிய மக்களால் நடைமுறைப்படுத்த இயலாது என்கிற கோரிக்கை வைத்தபோது உடனே முதல்வர் கவனத்தில் கொண்டு சென்றதும் அதை உடனே 15 சதவீதமாக குறைத்துள்ளார் உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்தமைக்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.