முதல்வர் துபாய் பயணம்; அண்ணாமலை அரசியல்; சுளுக்கெடுத்த கே என் நேரு!

Tamil Samayam 2022-03-26

Views 3

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் துபாய் சென்றுள்ளார் - அண்ணாமலை எங்களை குறை கூறவில்லை என்றால் அவரால் கட்சி நடத்தவே முடியாது - திருச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பேட்டி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS